மஹோற்சவம் - 2012
சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் 21-08-2012 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 11 தினங்கள் நடைபெறவுள்ளது. .30ம் திகதி தேர்த் திருவிழாவும் 31ம் திகதி தீர்தத் திருவிழாவும் இடம்பெறும்........
 
 
GET- TO-GATHER - 2012

Navatkuly Maha Vidyalaya old students – Canada 6th Annual Get- to-gather

Morningside Park, Area 5, Scarborough
Saturday,September 1st, 2012 9.00 A.M
 
    J/Navatkuli Maha Vidyalayam
 

உயிரினும் இனியநம்உயர்வாழ்வினையே
உணர்வொடுபோற்றுவோம்வாரீர் (2)

ஓங்குககல்வி செல்வமொடீகை 
ஒளி வீசும் தெய்வீக வாழ்க்கை
ஓங்குக தேசசுதந்திரமெங்கும் 
...ஓங்குக சமரச வேட்கை

(உயிரினும்இனிய...)

ஒருகுலமெனவுயிர் வாழ்வோம் 
உளமதுநடுநிலைசேர்வோம்
உயர்தரநமதுயர் மகாவித்தியாலயம்
உருவள நாவற்குழியினை நினைவோம்

ஓங்குகதேசசுதந்திரமெங்கும்
ஓங்குக சமரசவேட்கை (உயிரினும்இனிய....)